சிறுமிகளும்மற்றும்சிறுவர்களும்சமம்!
சரிசமம்என்றால்என்ன?

குள்ளமோ அல்லது உயரமோ, நாம் அனைவரும் பறவைகள்!
சிறுமிகளோ அல்லது சிறுவர்களோ, நாங்கள் அனைவரும் நண்பர்கள்!