மீண்டும் கவனி!
படத்தில் கிளிக் செய்யவும். நீங்கள்
ஒரு அழகான பாடலைக் கேட்பீர்கள்!

இந்த பாடகரை தெரியுமா?
இவர் மிகவும் பிரபலமானவர்!
இவர் பெயர் உஸ்தாத் படே குலாம் அலி.
இந்தப் பாடலை நீங்கள் முன்பு கேட்டிருக்கிறீர்களா?
இப்போது, உங்களுக்கு ஏதாவது தெரிந்தப்
பாடலையும் பாடுங்கள்!
Last modified: Tuesday, 23 November 2021, 11:43 AM