Geek!

சமத்துவம்: சமத்துவ விளையாட்டை விளையாடுங்கள். உங்களுக்கு ஐந்து சாக்லேட்கள் கொடுக்க உங்கள் வழிகாட்டி அல்லது பாதுகாவலரிடம் கேளுங்கள். அவற்றை உங்கள் மூன்று நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நண்பருக்கும் எத்தனை சாக்லேட்கள் கொடுப்பீர்கள்? நீங்கள் எப்படி சரியான முடிவை எடுப்பீர்கள்? சாக்லேட்களை உங்கள் நண்பர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும்போது எதை மனதில் வைத்துக்கொள்வீர்கள்?
Last modified: Tuesday, 23 November 2021, 7:36 PM