அவர்கள் சிறந்த கதைசொல்பவர்கள்!
இன்றிரவு, உங்கள் நானி அல்லது அப்பாவிடம் ஒரு கதையைகூற சொல்லுங்கள்.
பள்ளியில், இந்த வட்டவிளையாட்டை விளையாடுங்கள்.
உங்கள் நண்பர்களுடன் ஒருவட்டத்தில் உட்கார்ந்துகொள்ளுங்கள்.
உங்கள் அம்மா அல்லது பாட்டிசொன்னக் கதையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.