வட்ட விளையாட்டு விளையாடுவோம்!
ஒரு வட்டவடிவமாக உட்காருங்கள்.
ஒரு கதையைத் தொடங்குங்கள். உங்கள் சொந்த கதை!
உங்கள் இடது பக்க நண்பர் கதையைத் தொடங்குவார்.
எனவே நீங்கள் வட்டத்தைச் சுற்றிச் செல்லுங்கள்!
சபாஷ்! எவ்வளவு அற்புதமானக் கதையை உருவாக்கியிருக்கிறீர்கள்!