வட்ட விளையாட்டு விளையாடுவோம்!








      • ஒரு வட்டவடிவமாக உட்காருங்கள்.

      • ஒரு கதையைத் தொடங்குங்கள்.  உங்கள் சொந்த கதை!

      • உங்கள் இடது பக்க நண்பர் கதையைத் தொடங்குவார்.

      • எனவே நீங்கள் வட்டத்தைச் சுற்றிச் செல்லுங்கள்!

      • சபாஷ்!  எவ்வளவு அற்புதமானக் கதையை உருவாக்கியிருக்கிறீர்கள்!


Last modified: Tuesday, 23 November 2021, 11:41 AM