Tadaa! 

                                  Happy children at the Katha Lab School

                                                  Photo courtesy: Katha Lab School

சிந்தியுங்கள்: பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?

கேளுங்கள்: அவர்களுக்கு சந்தோஷமா?

கலந்துரையாடுங்கள்: ஒருவரை மகிழ்விப்பது எது?

செயல்படுங்கள்: மகிழ்ச்சியான நண்பர்களின் படத்தை வரையவும்!