Cheee! 

ருக்மா கடலில் என்ன கண்டுபிடித்தாள் என்று பாருங்கள்.

ருக்மா அந்த பொருட்களை பெரிய கருப்பு குப்பை தொட்டியில் போட உதவுங்கள்.

கடலை மாசுபடுத்தும் அனைத்து விஷயங்களையும் கிளிக் செய்யவும்.