நாம் கற்பனை செய்யலாம்!


பறக்கும் குதிரை போன்ற ஒரு கற்பனை நண்பனை நீங்கள் பெற விரும்புகிறீர்களா?


அது யாராக இருக்கும்? அது என்னவாக இருக்கும்?


  ஒரு யானை...?


நீங்கள் விரும்பும் நண்பரை வரையவும்.


உங்கள் நண்பருக்கு ஒரு பெயரைக் கொடுங்கள்!

Last modified: Friday, 19 November 2021, 4:09 PM