தடா! TADAA!
TADAA செய்வோம்

சிந்தியுங்கள்!: நீங்கள் பஸ், ரயில் அல்லது காரில் பயணம் செய்தீர்களா?
கேளுங்கள்: உங்களுக்கு எது மிகவும் பிடித்தது? ஏன்?

கலந்துரையாடுங்கள்: பயணம் செய்வது வேடிக்கையாக உள்ளது!
செயல்படுங்கள்: நீங்கள் பார்த்த இடத்தின் படத்தை வரையவும்.
சாதித்துக் காட்டுகள்!: உங்கள் அழகான படத்தை நண்பருக்கு பரிசளிக்கவும்.
Last modified: Monday, 21 February 2022, 11:58 AM