Spice!
சுற்றுச்சூழல் திறன்: பூங்கா, மொட்டை மாடி அல்லது வயலுக்குச் செல்லுங்கள். உட்காருங்கள் அல்லது சுற்றி நடங்கள். தாவுங்கள், ஓடுங்கள், உங்களைச் சுற்றிப் பாருங்கள். உங்களைச் சுற்றி என்ன பார்க்கிறீர்கள்? நீங்கள் எதைக்கேட்டீர்கள்? உங்களுக்கு எது மிகவும் பிடிக்கும்? உங்களுக்கு எது பிடிக்காது?
Last modified: Monday, 14 February 2022, 5:47 PM