செயல்படுங்கள்!...!


உங்களுக்கு எப்படி காகித கப்பல் செய்வதென்று தெரியுமா?

காகித கப்பல் உருவாக்கி அதனை மழை பெய்யும்போது மிதக்க செய்யுங்கள்.

பாய்மரப்படகுகள் தண்ணீரில் எப்படி மிதக்கின்றன என்று நினைக்கிறீர்கள்?