TADAA! தடா!

சிந்தியுங்கள்: உங்களுக்கு மழையில் விளையாட பிடிக்குமா?
கேளுங்கள்: மழைபெய்யும்போது என்ன செய்வீர்கள்?
கலந்துரையாடுங்கள்:மழை பெய்கையில் குடை ் இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்?
செயல்படுங்கள்:உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து மழையின் சத்தத்தை உருவாக்கு.
Last modified: Monday, 28 February 2022, 3:22 PM