குறிக்கோளை சாதித்துக் காட்டுகள்



 

Chhatta என்றால் ஹிந்தியில் குடை.

குடை என்பது வெயில் காலத்தில் நமக்கு குளிர்ச்சியாகவும், மழையில் நனையவிடாமல் செய்யும் நம் நண்பன்.

ஒரு குடை நம் சுழலும் நடனக் குச்சியாகவோ அல்லது மந்திரக்கோலாகவோ இருக்கலாம்.

குடையை உங்களது மொழியில் எப்படி சொல்லுவீர்கள்?

உன்னுடைய படத்தையும் உன்னுடைய குடை படத்தையும் வரையவும்.

சபாஷ்! 

நீங்கள் இப்போது உங்கள் 2வது பணியை. அடைந்துவிட்டீர்கள் ! உங்கள் முதல் பேட்ஜைப் பெற இன்னும் 3 பணிகள் உள்ளன!


Last modified: Monday, 28 February 2022, 3:32 PM