சிந்தியுங்கள் : மனிதர்களின் தோலின் நிறம் ஏன் வெவ்வேறு நிறத்தில் இருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
கேளுங்கள்  : அவள் / அவனுடைய தோலின் நிறம் என்ன?
கலந்துரையாடுங்கள் : வெவ்வேறு் நிறங்களில தோல் இருந்தாலும் நாம் அனைவரும் எப்படி ஒரே மாதிரியாக இருக்கிறோம்?
செயல்படுங்கள் : ஒரு காகிதத்தில் உங்கள் கையயை அச்சு வைத்து வரைந்து உங்கள் தோலுடன் பொருந்தக்கூடிய நிறத்தில் வண்ணமிடவும்.
அதில் “Hi “ மற்றும் உங்கள் பெயரை எழுதி உங்கள் நண்பருக்கு பரிசாக அளிக்கவும்.


Last modified: Monday, 21 February 2022, 1:28 PM