இங்கே உங்களுக்கு ஒரு சவால்!
இந்த படத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும.
உங்கள் பெயர் மற்றும் உங்கள் உற்ற நண்பர் பெயரை எழுதவும்.
உங்களுக்கும் உங்கள் நண்பருக்குமான ஒரே மாதிரியான செயல்களையும், உங்களையும் உங்கள் நண்பரையும் வேறுபடுத்தும் செயல்களையும் பட்டியலிடலாமா?


Last modified: Monday, 21 February 2022, 1:23 PM