குறிக்கோளை சாதித்துக் காட்டுகள்!

உங்கள் பள்ளியின் முதல்வர் / ஆசிரியர்களை சமூக கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளுங்கள்
உங்கள் போஸ்டர்களை ஓட்டுங்கள்
கூட்டம் நடைபெறும்போது : தோலின் நிறத்தைப் பற்றிப் பேசுங்கள். நாம் எப்படி ஒரே மாதிரியாக ஆனால் வித்தியாசமாக இருக்க முடியும், எப்படி ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க முடியும், நமது ஒற்றுமை மற்றும் வேறுபாடுகளை எவ்வாறு கொண்டாடலாம்.

சபாஷ்!

நீங்கள் இப்போது உங்கள் 4வது பணியை அடைந்துவிட்டீர்கள்!

உங்கள் முதல் பேட்ஜைப் பெற இன்னும் 1 பணிகள் உள்ளன!

Last modified: Monday, 21 February 2022, 3:23 PM