வீடியோவைப் பார்த்து TADAA செய்யுங்கள்


சிந்தியுங்கள்:  பூமியையும், மனிதர்களையும், விலங்குகளையும், பறவைகளையும் படைத்தது யார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?


உங்கள் நண்பரிடம் கேளுங்கள்: நாம் இந்த பூமியில் வாழ்வதற்கு நாம் ஏன் நன்றி சொல்ல வேண்டும்?


கலந்துரையாடுங்கள்: நமது பூமியை ஒரு தனித்துவமான கோளாக காட்டும் சில சுவாரஷ்யமான உண்மைகளைப் பற்றி கலந்துரையாடவும்.


செயல்படு : உங்களைச் சுற்றி நீங்கள் பார்க்கும் 5 அழகான விஷயங்களைப் பட்டியலிட்டு நீல வானம் போன்ற உரிச்சொர்களால் அவற்றை விவரிக்கவும்.



Last modified: Monday, 28 February 2022, 3:47 PM