சிந்தியுங்கள் : ஆர்க்டிக்கில் உள்ள விலங்குகளுக்கும் கடல் பனிக்கும் என்ன சம்பந்ம்
கேளுங்கள் : காலநிலை மாற்றம் மற்றும் கடல் பனி இருக்கும் மாதங்கள் குறைவாக இருக்கும் போது என்ன நடக்கும் (குளிர்காலம் குறைகிறது, கோடைக்காலம் நீளமாகிறது )?
கலந்துரையாடுங்கள் : காலநிலை மாற்றம் உங்களை எவ்வாறு பாதிக்கிறது?
செயல்படுங்கள் : காலநிலை மாற்றத்தைத் தவிர்க்க நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை பட்டியலிடுங்கள்?